Interim injunction

img

ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத் தடை

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு   உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.